தேடல் செயலியை துரத்திவிட்ட கூகுள்

0
168
Google removed instant search

Google removed instant search

இணைய தேடலின்போது குறிப்பிட்ட ஒரு சொல்லினை தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது அது தொடர்பாக சில தேடல் முடிவுகளை காட்டுதலே இன்ஸ்டண்ட் சர்ச் (Instant Search) எனப்படுவதாகும். இதன் மூலம் பாவனையாளர்கள் தாம் தேட வந்த விடயத்தை இலகுவில் இனங்கண்டு கொள்ளலாம்.

Image result for Instant Search

இவ்வாறான நிலையில் கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.

Image result for Instant Search

முன்னதாக, பயனாளர்களின் ரகசியத் தகவல்களை திருடும் வேலையை செய்த காரணத்தால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 20 ஆப்ஸ்களை கூகுள் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

MORE NEWS:

2100ல் இந்தியா இறந்துவிடுமாம்… ஆய்வொன்றில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

பேஸ்புக்கை தொல்லையாய் நினைக்கும் தொலைக்காட்சிகள்

மலேசியாவில் நடக்கவிருக்கிறது உலக தமிழ் இணைய மாநாடு

கார் பந்தய தடம் கொண்ட கப்பல் பற்றி தெரியுமா?

உள்ளம் கவரும் வகையில் அமைந்துள்ள புதிய Huawei Nova 2 Plus

சூரியன் பற்றிய நம்பமுடியாத தகவல்

ஆப்பிள் மரத்திலிருந்து விழுகப்போகும் அடுத்த மொபைல்

அந்தரத்தில் சுழலும் அதிசய கார்

இந்திய பெண்களின் இன்டர்நெட் சாதனை

செல்ஃபி பிரியர்களை சுண்டி இழுக்க வருகிறது மைக்ரோமெக்ஸ் செல்ஃபி 2

ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை அறிமுகம் செய்யும் HP

தானாகவே பொலிஸாருக்கு தகவல் கொடுக்கும் ஸ்பீக்கர்

Our Other Sites

http://timetamil.com | http://sportstamil.com | http://ulaganadappu.com

http://sothidam.com | http://netrikkann.com | http://tamilhealth.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here