யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு, ஈபிடிபி வேட்புமனுத் தாக்கல்

0
142
Tamil National Alliance, EPDP nomination

(Tamil National Alliance, EPDP nomination in Jaffna)
உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி 16 சபைகளுக்குமான வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12 சபைகளுக்குமான வேட்பு மனுவை சற்றுமுன்னர் யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் திணைக்களகத்தில் தாக்கல் செய்துள்ளது.

Top Stories :

Our Other websites :

Tags; Tamil National Alliance, EPDP nomination in Jaffna

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here