சட்ட ஒழுங்கு ராஜாங்க அமைச்சராக பியசேன கமகே பதவியேற்றார்!

0
146
Piyasena Gamage appointed

(Piyasena Gamage appointed as State Minister)

சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top Stories :

 

Our Other websites :

Tags: Piyasena Gamage appointed as State Minister

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here