தென் மாகாண புதிய அமைச்சராக மனோஜ் சிறிசேன நியமனம்!

0
301
Manoj Sirisena appointed Southern Province Minister

(Manoj Sirisena appointed Southern Province Minister)

தென் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிறிசேன மாகாண அமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

தென் மாகாண விளையாட்டு, இளைஞர் விவகாரம், கலாச்சார மற்றும் கலைத்துறை, சமூக சேவைகள், சிறுவர் பாதுகாப்பு, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

Top Stories :

Our Other websites :

Tags: Manoj Sirisena appointed Southern Province Minister

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here