கதிர்காமம் துப்பாக்கி சூட்டு சம்பவம் : மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

0
242
Kathirkamam police shooting sri lanka human rights commission inquiry

(Kathirkamam police shooting sri lanka human rights commission inquiry)

கதிர்காமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். இச் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு அமைவாக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மூவர் அடங்கிய குழுவொன்று நேற்று கதிர்காமத்திற்கு சென்று விசாணைகளை முன்னெடுத்துள்ளது.

Top Stories :

Our Other websites :

Tags: Kathirkamam police shooting sri lanka human rights commission inquiry

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here