சபாநாயகர் இன்று விஷேட அறிவிப்பு

0
166
speaker karu jayasuriya today special announcement

(speaker karu jayasuriya today special announcement)
தேசிய அரசாங்கத்தின் காலம் தொடர்பில் இன்றைய தினம் அமைச்சரவையில் விசேட அறிவிப்பொன்றை சபாநாயகர் கருஜயசூரிய அறிவிக்கவுள்ளார்.

எதிர்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோரால் தேசிய அரசாங்கத்தின் காலம் தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கேள்விகள் வினவப்பட்டன.

பிரதமருடன் கலந்துரையாடியதன் பின்னர் இன்றைய தினம் அதற்கான பதிலை வழங்குவதாக சபாநாயகர் கருஜயசூரிய நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய சபாநாயகர் கரு ஜெயசூரிய, இதுகுறித்த விஷேட அறிப்பை இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளார்.

அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் இதுவரை தனக்கு எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லையென்று சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Stories  

Our Other websites :

Tags; speaker karu jayasuriya today special announcement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here