வடமாகாண சபையில் புதிய உறுப்பினர்கள் இருவர் பதவியேற்பு

0
261
Northern Provincial Council Two new members Acceptance Designation

(Northern Provincial Council Two new members Acceptance Designation)
வடமாகாண சபையின் புதிய உறுப்பினர்கள் இருவர் இன்றைய தினம் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

மாகாண சபை உறுப்பினர்களான இமானுவேல் ஆனோல்ட், முஹம்மட் றைஸ் ஆகிய இருவரும் பதவி விலகியிருந்தனர்.

இந்த இடைவெளிக்கு புதிய உறுப்பினர்களாக ச. குகதாஸ் மற்றும் அத்துல் நியாஸ் சீனி முஹம்மட் ஆகிய இரு உறுப்பினர்கள் இன்றைய தினம் இடம்பெற்ற வடமாகாண சபையின் 117 ஆவது அமர்வில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.

Other News

Our Other websites :

Tags; Northern Provincial Council Two new members Acceptance Designation

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here