தெல்தெனியவில் மர்மமான முறையில் கொலை

0
43
deldheniya murder youth suspect escape police inquire

{deldheniya murder youth suspect escape police inquire Today Tamil news, Today Leading news, Breaking News, Top News, Latest News, Local News}

தெல்தெனிய ரஜவெல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் அதிகரித்தமையினாலேயே ஒருவர் மற்றொரு நபரை பொல்லால் தாக்கியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த குறித்த நபர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலயில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

35 வயதுயடை நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தலைமறைவாகியுள்ள நபரை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

{deldheniya murder youth suspect escape police inquire Today Tamil news, Today Leading news, Breaking News, Top News, Latest News, Local News}

More Time Tamil News Today

Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here