மனைவியை கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை

0
413
Husband kills wife commit suicide

(Husband kills wife commit suicide)
புத்தள பெல்வத்த பகுதியில் மனைவியை கொலை செய்த கணவன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 53 வயதுடைய மனைவியும் 51 வயதுடைய கணவனும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags; Husband kills wife commit suicide

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here