களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு

0
953
Closing gambling stations For Vesak

Closing gambling stations For Vesak

இந்த மாதம், 29 ஆம் திகதி மற்றும் 30 ஆம் திகதி வெசாக் மற்றும் பௌர்ணமி தினங்களை முன்னிட்டு மதுபான சாலைகளை மூடுமாறு அரசாங்கம் கூறியதை ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் தற்போது குறித்த தினங்களில், இறைச்சி விற்பனை நிலையங்கள் , களியாட்ட இடங்கள் , கெசினோ மற்றும் விடுதிகளை மூடவும் நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதனை மீறும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, கொழும்பில் குறித்த தினங்களில் 3 ஆயிரத்துக்கு அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ் தலைமையாக்கள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here