“ புதிய குரல் ” எனும் செய்திச் சஞ்சிகையின் அறிமுக வெளியிட்டு நிகழ்வு

0
74
Introductory release ofthe news magazine New Voice

Introductory release ofthe news magazine New Voice

“ புதிய குரல் ” எனும் செய்திச் சஞ்சிகையின் அறிமுக வெளியிட்டு நிகழ்வு இன்று பி.ப. 4.30 மணிக்கு பொத்துவில் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இதில் முதாவது மற்றும் இரண்டாவது பிரதிகள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக சேவையாளரும்இ ஊடகவியலாளரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஏ.எஸ். மஹ்றூப் அவர்களால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இச் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

இன்று மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் அரசியல்வாதிகள் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளார்கள். அத்துடன் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பலரும் அழைக்கப்படுகிறார்கள்.
மாதம் தோறும் வெளிவரவுள்ள இப் “புதிய குரல்” சஞ்சிகை பற்றி அதன்; ஆசிரியர் பஹாத் அறிமுக உரை நிகழ்த்தவுள்ளார்.

Tags :Introductory release ofthe news magazine New Voice

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here